Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி- ரசிகர்கள் உற்சாகம்

அஜித் தொடர்ந்து சிவா இயக்கத்திலேயே தான் நடித்து வருகின்றார். இவை ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்துள்ளது.

இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் என்னை அறிந்தால், இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போதும் வரும் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது கௌதம் மேனன் ஒரு பேட்டியில் இன்னும் 5 மாதத்தில் அஜித் சாரை சந்தித்து என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தின் முழுக்கதையையும் ஒப்படைக்கவுள்ளேன்.

அவர் ஓகே சொன்னால் நான் ரெடி என கூறியுள்ளார், இவை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

Comments