Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் போட்டி- 3 நாள் வசூலில் முதலிடம் யாருக்கு? இதோ

பொங்கலை முன்னிட்டு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் தானா சேர்ந்த கூட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

விக்ரமின் ஸ்கெட்ச் படம் கூட நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது, இந்நிலையில் தானா சேர்ந்த கூட்டம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 3 நாட்களில் ரூ 2.38 கோடி வசூல் செய்துள்ளது.

ஸ்கெட்ச் மூன்று நாட்களில் சென்னையில் ரூ 1.52 கோடி வசூல் செய்துள்ளது, இன்றும் விடுமுறை என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments