Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் இடத்தில் இருக்கும் படம்?

தமிழ் சினிமாவில் பொங்கல் ஸ்பெஷலாக இவ்வருடம் வெளியான பெரிய படங்கள் தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி.

மூன்று படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. தற்போது இப்படங்கள் 2 வார முடிவில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரப்படி எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்ப்போம்.

  • தானா சேர்ந்த கூட்டம்- ரூ. 6.33 கோடி
  • ஸ்கெட்ச்- ரூ. 3.53 கோடி
  • குலேபகாவலி- ரூ. 1.14 கோடி

தெலுங்கு சினிமா படங்களான Agnyaathavaasi 2 வார முடிவில் ரூ. 80 லட்சமும், ஜெய் சிம்ஹா ரூ. 16 லட்சமும் வசூலித்துள்ளது.

Comments