Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிர வைத்த பத்மாவத் முதல் நாள் வசூல், பிரச்சனையால் வந்த லாபம்

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரமாண்டமாக நேற்று பத்மாவத் படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் ரன்வீர் சிங், ஷாகித்கபூர், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்தது, ஆனால், இந்த போராட்டமே படத்திற்கு நல்ல விளம்பரத்தையும் தந்தது.

இதனால், இப்படம் முதல் நாள் மட்டுமே இந்தியா முழுவதும் ரூ 20 கோடி வசூல் செய்துள்ளது, பல திரையரங்குகளில் இப்படம் ரிலிஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 1.2 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments