Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடித்து நொறுக்கிய பத்மாவத் வசூல், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியாவில் வசூல் புரட்சி

படங்கள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் தற்போது பலரும் சர்ச்சை வந்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

ஏனெனில் சூப்பர் ஹிட்டாக வேண்டிய மெர்சலை மெகா ஹிட் ஆக்கியது சர்ச்சைகள் தான், பத்மாவத் படத்திற்கும் அப்படிதான் நடந்துள்ளது.

பத்மாவத் ரிலிஸ் செய்தால் திரையரங்கம் தீ வைக்கப்படும் என்று வரை மிரட்டல் விடுத்தனர், ஆனால், படம் அதையும் தாண்டி ரிலிஸ் ஆனது.

இப்படம் 4 நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ 110 கோடி வசூல் செய்துவிட்டது, அமெரிக்காவில் 4.5 மில்லியன் டாலர் வசூல் செய்து ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்டுள்ளது.

அதேபோல் ஆஸ்திரேலியாவிலும் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்து இந்திய படங்களிலேயே மிகப்பெரும் ஓப்பனிங்கை பெற்றுள்ளது.

Comments