Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விசுவாசம் குறித்து வந்த வதந்திக்கு பிரபல நடிகை முற்றுப்புள்ளி

அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் படப்பிடிப்பும் வரும் பிப்ரவரி 22ம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக ஆத்மிகா நடிக்க இருப்பதாக சில செய்திகள் பரவி வந்தன. இதனை பார்த்த அந்த நாயகி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இது எப்போது, எப்படி நடந்தது என்பது போல் பதிவு செய்துள்ளார்.

அவரின் டுவிட் பார்க்கும் போது அவர் அஜித் படத்தில் நடிப்பதாக வந்த செய்தி வதந்தி என்பது தெளிவாக தெரிகிறது.

Comments