Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன்-2வில் அவர் இல்லை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மேலும், இதில் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் நேற்று இப்படத்தில் காமெடியனாக வடிவேலு நடிக்கின்றார் என்று ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் உலா வந்தது.

ஆனால், அவை அனைத்து வதந்தி தான், வடிவேலு இப்படத்தில் இல்லை என்று நம்பத்தகுந்த செய்திகள் சொல்கின்றது.