Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த காதலர் தினத்திற்கு கௌதம் மேனன் ஸ்பெஷல்- பிரபல திரையரங்கம் அறிவிப்பு

கௌதம் மேனன் படங்கள் என்றாலே காதலுக்கு முக்கியத்துவம் இருக்கும். அப்படி அவர் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் காதலர்களுக்கு ஸ்பெஷல்.

வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் ஸ்பெஷலாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களை சென்னையில் உள்ள GK சினிமாஸ் திரையிடப்பட இருக்கின்றனராம்.

இதுமட்டும் இல்லாமல் இன்னும் 2 காதல் படங்களும் திரையிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Comments