Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விசுவாசம் படத்தில் மெர்சல் கனெக்ஷன்- சூப்பர் நியூஸ்

அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 22ம் தேதி தொடங்க இருக்கிறது. படத்தின் பூஜையின் போது எடுக்கப்படும் புகைப்படங்களை பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தை பற்றி ஒரு புதிய தகவல் வந்துள்ளது. அதாவது, படத்தின் சண்டை காட்சிகளை அனல் அரசு தான் கவனிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கெனவே வேலாயுதம், ஜில்லா, கத்தி மெர்சல் என விஜய் படங்களில் நிறைய பணிபுரிந்துள்ளார்.

ஆனால் இவர் தான் படத்திற்கான ஸ்டன்ட் மாஸ்டரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அப்படி இந்த தகவல் உண்மையானால் அனல் அரசு அஜித்துடன் இணைந்து பணிபுரியும் முதல் திரைப்படம் இதுவே.

Comments