Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் செட் போட்டாச்சு, கசிந்தது கதைக்களம்

விசுவாசம் படத்தின் டைட்டில் அறிவித்து பல மாதம் ஆகிவிட்டது. இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லையா? என்று ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

ஆனால், படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏதும் சொல்லாமல் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்களாம்.

வடசென்னையில் நடப்பது போல் கதை என கூறப்படுகின்றது, ஏனெனில் நார்த் மெட்ராஸ் செட் விசுவாசம் படத்திற்காக அமைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வந்தாலும், மேலும் ஒரு ஹீரோயின் படத்தில் இருப்பதாக தெரிகின்றது.

Comments