Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூல் வேட்டை நடத்திய கலகலப்பு-- முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ

கலகலப்பு முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நேற்று இரண்டாவது பாகம் வெளிவந்தது. ஜீவா, ஜெய், கேத்ரின், நிக்கி கல்ராணி என பலர் நடித்துள்ள படம் பி மற்றும் சி செண்டர் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

கலகலப்பு-2 முதல் நாள் ஓரளவிற்கு நல்ல ஓப்பனிங் இருந்துள்ளது, இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், தமிழகம் முழுவதும் எப்படியும் ரூ 3 கோடிகள் வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என தெரிகின்றது.