Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிர வைக்கும் கலகலப்பு-2 படத்தின் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கலகலப்பு-2. இப்படம் முதல் பாகத்தை போலவே ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.

முதல் நாள் படத்திற்கு ஆவரேஜ் ஓப்பனிங் இருந்தாலும், அடுத்தடுத்த நாள் படத்திற்கு செம்ம கூட்டம் வந்துள்ளது.

தற்போது வந்த தகவலின்படி இப்படம் மூன்று நாள் முடிவில் தமிழகம் முழுவதும் சுமார் ரூ 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

உலகம் முழுவதும் ரூ 13 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.