Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்-முருகதாஸ் படத்தில் ஜுலியா? படக்குழு தந்த தகவல்

விஜய்யின் 62வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. அங்கு படத்திற்கு சம்பந்தப்பட்ட முக்கிய சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் இப்படத்தில் பிக்பாஸ் ஜுலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் ஜுலி இந்த படத்தில் நடிக்கவில்லையாம், இதை படக்குழு தரப்பிலும் மறுத்துள்ளனர்.

படத்திற்கான வேலைகள் வேகமாக நடந்துவரும் நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.