Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்புக்கு முன்பே சிவகார்த்திகேயன் படம் மாஸ் வியாபாரம்- வேறலெவல்

சிவகார்த்திகேயன் தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வருகிறார். குழந்தைகள் ரசிப்பது போல் காமெடி கலந்து ஒரு படமும், சமூக பிரச்சனைகளை எடுத்துறைக்கும் ஒரு சீரியஸ் படமாகவும் கலந்து கலந்து நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் நடித்த வேலைக்காரன் படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியதை தாண்டி மக்களிடம் கதைக்காகவும் பாராட்டை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பொன்ராம் படம், ரவிக்குமார் படம் என நடிக்க இருக்கிறார்.

இப்போது என்ன தகவல் என்றால் இன்னும் படப்பிடிப்பே தொடங்காத ரவிக்குமார்-சிவகார்த்திகேயன் படத்தை பிரபல தொலைக்காட்சி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர்.

Comments