Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா ரிலிஸ், போட்டியிலிருந்து விலக்கிய முன்னணி நடிகர்களின் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் ஏப்ரல் 27-ம் தேதி வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பில் உள்ளது.

காலாவுடன் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுனின் படம் திரைக்கு வரவிருந்தது.

இதனால், அமெரிக்காவில் மூன்று படங்களுக்குமே வசூல் பாதிப்பு ஏற்படும் நிலை இருந்தது, ஆனால், தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ் பாபு நடிக்கும் படங்கள் ஏப்ரல் 26-ம் தேதியே ரிலிஸ் ஆகவுள்ளதாம்.

காலா ஏப்ரல் 27-ம் தேதி சோலோ ரிலிஸாவதால் வசூலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.