Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் ஜோடிகள்- ஒரு பார்வை

சினிமாவில் நிறைய பிரபலங்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும் ஜோடி நடிகர்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அதாவது அஜித்-ஷாலினி, விஜய்-சிம்ரன், சிம்பு-திரிஷா இப்படி பிரபலமான ஜோடிக்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அப்படி சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி நடிகர்களை பற்றி பார்ப்போம்.

அஜித், ஷாலினி- அமர்க்களம்

மாதவன், ஷாலினி- அலைப்பாயுதே

மாதவன், ரீமா சென்- மின்னலே

சிம்பு, திரிஷா- விண்ணைத்தாண்டி வருவாயா

விஜய், ஷாலினி- காதலுக்கு மரியாதை

ஜீவா, சமந்தா- நீதானே என் பொன்வசந்தம்

மகேஷ், அஞ்சலி- அங்காடித் தெரு

ஆர்யா, எமி ஜாக்சன்- மதராசப்பட்டினம்

விஜய், ஜெனிலியா- சச்சின்

தனுஷ், நயன்தாரா- யாரடி நீ மோகினி

பரத், சந்தியா- காதல்

அஜித், தேவயானி- காதல் கோட்டை

துல்கர் சல்மான், நித்யா மேனன்- ஓ காதல் கண்மணி

கார்த்தி, பிரியா மணி- பருத்திவீரன்

ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால்- 7ஜி ரெயின்போ காலணி

அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா- பம்பாய்

ஆர்யா, நயன்தாரா- ராஜா ராணி

விஜய், சிம்ரன்- துள்ளாத மனமும் துள்ளும்

சூர்யா, ஜோதிகா- காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல்

ஜீவா, அஞ்சலி- கற்றது தமிழ்

விஜய், ஜோதிகா- குஷி

தனுஷ், ஸ்ருதிஹாசன்- 3

Comments