Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வார நாட்களிலும் மாஸ் காட்டும் கலகலப்பு-2 வசூல்- முழு விவரம்

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் கலகலப்பு-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஏனெனில் கலகலப்பு முதல் பாகத்தின் வெற்றி, அதைவிட இதிலும் சிரிப்பு பஞ்சமே இல்லை, அதனால் படத்தை குடும்பம் குடும்பமாக பார்த்து வருகின்றனர்.

இப்படம் வார நாட்களிலும் நல்ல வசூல் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கலகலப்பு-2 தற்போது வரை தமிழகத்தில் ரூ 13 கோடி வரை வசூல் செய்துள்ளது.