Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலகலப்பு-2 வெற்றியா, தோல்வியா? வசூல் விவரம் இதோ

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் கலகலப்பு-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் கலகலப்பு-2 தற்போது வரை ரூ 15 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாம்.

மேலும், சென்னையில் மட்டுமே ரூ 2.5 கோடி வசூல் செய்ய, போட்ட பணம் கையில் வரும் நிலையில் இப்படத்தின் வசூல் உள்ளதாக கூறப்படுகின்றது.