Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொட்டிய வசூல் கலகலப்பு-2 குழுவினர் மகிழ்ச்சி- பாக்ஸ் ஆபிஸ் விவரம்

தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் சோதனையாக தான் தொடங்கியது. ஆம், தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் என பெரிய படங்கள் கூட வசூல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் வந்த கலகலப்பு-2 இரண்டு வார முடிவில் சென்னையில் மட்டுமே ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் ரூ 17 கோடி வரை வசூல் செய்துவிட்டது, எப்படியும் இந்த வாரமும் பெரிய படங்கள் வராததால் கலகலப்பு-2 ரூ 20 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.