Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த 2.0 டீசர் லீக்- உச்சக்கட்ட அதிர்ச்சியில் படக்குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவரவுள்ள படம் 2.0. இப்படத்திற்காக ரூ 400 கோடி வரை செலவு செய்துள்ளனர்

இப்படத்தை இந்தியா மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களே பெரிதும் எதிர்ப்பார்த்தனர், ஏனெனில் ஆசிய கண்டத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் 2.0 தான்.

ஆனால், யாரோ இப்படத்தின் டீசரை இணையத்தில் லீக் செய்ய படக்குழு செம்ம அதிர்ச்சியாகியுள்ளது, மேலும், இந்த டீசர் VFX செய்வதற்கு முன் எடுத்தது என கூறப்படுகின்றது.

என்ன இருந்தாலும் இத்தனை கோடி பட்ஜெட் உள்ள படத்தின் டீசரை இப்படி லீக் செய்வது படக்குழு மட்டுமின்றி ரசிகர்களுக்கே வருத்தம் தான்.