Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 டீசர் இப்படி தான் லீக் ஆகியுள்ளது, முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்

ரூ 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் டீசர் லீக் ஆகி இன்று இணையத்தில் வெளிவர ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது இதுக்குறித்து விசாரணை நடத்தி வர, லண்டனில் lyca Telecom நிறுவனத்தில் உள்ள தயாரிப்பாளர் தரப்பில் சில பேருக்கு இந்த Teaser போட்டு காண்பிக்கும் போது யாரோ ஒருவர் இதை எடுத்து வெளியிட்டுள்ளாராம்.

இது இயக்குனர் ஷங்கரையும் மிகவும் அப்செட் ஆக்கியுள்ளது, மேலும், இதை தொடர்ந்து கண்டிப்பாக டீசர் லீக் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகின்றது.