Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல திரையரங்கில் ஒரே நாளில் அதிக டிக்கெட் விற்றது எந்த படத்திற்கு தெரியுமா? டாப்-5 லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா தற்போது பாக்ஸ் ஆபிஸ் என்பதை பொறுத்து தான் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்கின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஊர்வசி திரையரங்குகளில் ஒரே நாளில் அதிக டிக்கெட் முன்பதிவு செய்த தமிழ் படம் எது என்பதன் லிஸ்ட் வெளிவந்ததுள்ளது, இதன் டாப்-5 லிஸ்ட் இதோ...

  1. கபாலி
  2. பாகுபலி-2
  3. பாகுபலி
  4. விவேகம்
  5. மெர்சல்