Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்நாடகாவில் அதிகம் ஷேர் கொடுத்து முதல் 5 படங்கள்- முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?

தமிழ் படங்கள் தெலுங்கு, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களிலும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்படுகிறது.

அதிலும் ரசிகர்கள் தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் அதிகம் ஷேர் கொடுத்த முதல் 5 படங்களின் விவரத்தை பார்ப்போம்.

  • பாகுபலி 2- ரூ. 59 கோடி
  • பாகுபலி- ரூ. 37 கோடி
  • டங்கல்- ரூ. 14.75 கோடி
  • கபாலி- ரூ. 14.25 கோடி
  • பத்மாவத்- ரூ. 11.75 கோடி