Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் அடுத்த பட இசையமைப்பாளர், சூப்பர் கூட்டணி- கொண்டாடும் ரசிகர்கள்

சூர்யா-செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார். NGK என்றால் என்ன அர்த்தம் என்று அதிகாரப்பூர்வமாக இன்னும் படக்குழு வெளியிடவில்லை.

சற்று முன் சூர்யா-கே.வி.ஆனந்த் இணையும் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வந்துள்ளது. இப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தங்களது படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் கே.வி.ஆனந்த்-சூர்யா கூட்டணியில் வந்த அயன், மாற்றான் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.