Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக அளவில் எந்த நாட்டில் எந்த இந்தியப்படம் அதிக வசூல், முழு விவரம்- மெர்சலுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்

இந்திய சினிமாவை பொறுத்த வரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் வெளிநாடுகளிலும் இந்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் உலக அளவில் முக்கியமான நாடுகளில் அதிகம் வசூல் செய்த இந்திய படங்கள் எது என்பதை பார்ப்போம்.

  1. சீனா- தங்கல்- $202,006,286
  2. Arab Gulf States- பாகுபலி2- $11,100,000
  3. தைவான் - தங்கல்- $6,400,000
  4. சவுத் கொரியா- பிகே- $5,880,000
  5. மலேசியா- தில்வாலே- $3,748,696
  6. ஹாக் காங்- தங்கல்- $3,600,000
  7. பாகிஸ்தான் - சுல்தான் - $3,531,575
  8. ஜப்பான் - முத்து- $1,587,918
  9. சிங்கப்பூர்- தில்வாலே- $1,000,000
  10. ஸ்ரீலங்கா- மெர்சல்- $686,900
  11. அமெரிக்கா- பாகுபலி2- $20,186,659
  12. யுகே- தூம்3- $4,446,998
  13. ஆஸ்திரேலியா- பாகுபலி2- $2,474,974
  14. நியூஸிலாந்த்- பத்மாவத்- $634,621

இதில் தமிழ் படங்களான மெர்சல், முத்துவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.