Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் டாப்-20க்கு வந்த ப்ளாக் பேந்தர்- இத்தனை கோடிகளா!

ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்தது தான். அதன் காரணமாக தான் கோடிகளில் மிதக்கின்றது ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் திரைக்கு வந்த மார்வெல் காமிக்ஸ் தயாரிப்பான ப்ளாக் பேந்தர் திரைப்படம் உலக அளவில் ரூ 6500 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது, மேலும், இதன் மூலம் உலக அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் டாப் 20-வது இடத்திற்கு இப்படம் வந்துள்ளது.