Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட் இதோ

தென்னிந்திய சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் பாலிவுட் படங்களுக்கு செம்ம போட்டி கொடுக்கின்றது. அந்த வகையில் பாகுபலி சீரியஸ் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பதன் லிஸ்ட் இதோ...

  1. பாகுபலி2- ரூ 1750 கோடி
  2. பாகுபலி- ரூ 650 கோடி
  3. கபாலி- ரூ 289 கோடி
  4. எந்திரன்- ரூ 286 கோடி
  5. மெர்சல்- ரூ 254 கோடி

இதில் பாகுபலி, கபாலி, எந்திரன் ஆகிய படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரிலிஸ் ஆனது, மெர்சல் தமிழ், தெலுங்கில் மட்டும் ரிலிஸ் ஆனது.

Comments