Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேசிய விருது வாங்கிய மெகா ஹிட் படத்தை தவறவிட்ட விஜய்

விஜய் கமர்ஷியல் சினிமாவின் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் படம் என்றாலே திரையரங்குகள் நம்பி வாங்குவார்கள்.

அந்த வகையில் விஜய் பல வருடங்களுக்கு முன்பே ஒரு தேசிய விருது வாங்கிய படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால், அந்த நேரத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் தான் அந்த படம், இப்படம் முதலில் விஜய்க்கு தான் வந்ததாம், கதையெல்லாம் கேட்டு கடைசியில் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாம்.

இப்படம் தேசிய விருது வாங்கியதுடன், வசூலிலும் சக்கை போடு போடு போட்டது, சேரன் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த படம் ஆட்டோகிராப் தான்.

Comments