Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் 3 நாட்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சினிமா என்பது கலை என்பதை தாண்டி தற்போது வர்த்தகம் என்ற பிம்பத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால், மக்களின் பேவரட் நாயகர்கள் பிடிக்கின்றதோ, இல்லையோ வியாபாரம் தரக்கூடிய படங்களில் தான் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தென்னிந்தியாவில் இதுவரை வந்த படங்களில் முதல் மூன்று நாட்களில் அதிகம்(இந்தியாவில் மட்டும்) வசூல் செய்த படங்கள் எது என்பதன் டாப்-10 லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதோ..

  1. பாகுபலி 2- ரூ 353 கோடி
  2. பாகுபலி- ரூ 117 கோடி
  3. கபாலி- ரூ 111 கோடி
  4. மெர்சல்- ரூ 77 கோடி
  5. ஐ- ரூ 66 கோடி
  6. ரங்காஸ்தலம்- ரூ 65 கோடி
  7. எந்திரன் - ரூ 62 கோடி
  8. ஜெய்லவகுசா- ரூ 54 கோடி
  9. டிஜே- ரூ 51 கோடி
  10. லிங்கா- ரூ 51 கோடி