Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலாவுக்கு சென்சார் ரிசல்ட் வெளியானது! எத்தனை கட் தெரியுமா?

கபாலியை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் 2வது முறையாக ரஜினி நடித்துள்ள படம் காலா. இதில் ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தை சென்சாருக்கு படக்குழு அனுப்பியது.

அப்போது படத்தில் சில வசனங்களுக்கு மியுட் மற்றும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.

இந்நிலையில் ஏ சான்றிதழ் கிடைத்தது என்று வெளியான தகவல் தவறு என்றும் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது எனவும் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.