Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்நாடகா வசூலில் மாஸ் காட்டிய டாப்-5 படம், லிஸ்டில் கூட வராது அஜித் படங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் தற்போது உலகம் முழுவதும் பெரியளவில் வளர்ந்து வருகின்றது. இந்த நிலையில் இந்த இரண்டு துறையினருக்கும் கர்நாடகாவில் பெரிய மார்க்கெட் உள்ளது.

இதில் குறிப்பாக கர்நாடகாவில் 1 கோடி தமிழ் மக்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது, இந்த நிலையில் அந்த பகுதியில் விநியோகஸ்தர்களுக்கு ரூ 5 கோடி வரை ஷேர் கொடுத்த படங்கள் எது என்பதன் டாப்-5 லிஸ்ட் வெளிவந்துள்ளது.

  1. பாகுபலி-2
  2. பாகுபலி
  3. கபாலி
  4. மெர்சல்
  5. ரங்காஸ்தலம்

இதில் ஒரு அஜித் படம் கூட டாப்-5 லிஸ்டிற்குள் வராதது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தம் தான்.