Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படம் எப்படிபட்ட கதை, படக்குழு இதுவரை என்னென்ன முடித்திருக்கிறார்கள்- முழு விவரம்

அஜித்தின் விசுவாசம் படம் பற்றி கடந்த சில மாதங்களாக நிறைய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. படக்குழு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் சினிமா ஸ்ட்ரைக் என்று அறிவித்துவிட்டார்கள்.

படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் அப்படியே இருக்கிறது. தற்போது படத்தின் கதை குடும்பம் சம்பந்தப்பட்டதாகவும், காதல் காட்சிகள், காமெடி, ஆக்ஷன் காட்சிகள் என எல்லாம் படத்தில் இடம்பெறுகிறதாம்.

முழுக்க முழுக்க இது ஒரு என்டர்டெயின்மென்ட் படமாம், இதுவரை படத்திற்காக 2 பாடல்கள் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.

Comments