Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்போது வரை டீஸர் பார்வையாளர்களின் சாதனையில் முதல் இடத்தை பிடித்த படம்- விஜய், அஜித் முந்தியது யார்?

சினிமாவில் முழு ஸ்ட்ரைக் என்பதால் திரைக்கு போய் படங்கள் பார்க்கும் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். அதுவும் நாளை தமிழ் புத்தாண்டு, இதுவே ஸ்ட்ரைக் இல்லாமல் இருந்திருந்தாலும் ஸ்பெஷல் தினம் என்று நிறைய படங்கள் வெளியாகி இருக்கும்.

ஸ்ட்ரைக் எப்போது முடியும் என்பதற்கு ஒரு வழியில் தெரியவில்லை. இந்த நேரத்தில் இதுவரை வெளியான முன்னணி நடிகர்களின் படங்களின் அதிகம் பார்வையாளர்களை பெற்ற டீஸர் எது என்பதை பார்ப்போம். அதுவும் இன்றைய தேதி வரையில் இருக்கும் விவரங்கள்.

கபாலி- 35,148,960

உத்தம வில்லன்- 1,739,975

துருவ நட்சத்திரம்- 16,175,025

மெர்சல்- 38,326,349

விவேகம்- 23,010,889

சிங்கம் 3- 12,454,524

எனை நோக்கி பாயும் தோட்டா- 6,357,092

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்- 4,879,461

ஜுங்கா- 3,850,464

வேலைக்காரன்- 7,228,678