Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இருட்டு அறையில் முரட்டு குத்து! உண்மை பின்னணி இதுதானாம்

சில நாட்களுக்கு இளைஞர்களை சிரிக்கவைத்து மகிழ்ச்சி அடையவைத்த படம் ஹர ஹர மஹாதேவகி. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சந்தோசின் அடுத்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

டைட்டிலை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். ஏற்கனவே படக்குழு மஹாதேவகி படத்தை வயது வந்தோர்க்கான படம் என அறிவித்துவிட்டது. தற்போது இதுவும் அப்படித்தான்.

படத்தின் ஹீரோ கௌதம் கார்த்திக் அண்மையில் இருட்டு அறையில் முரட்டு குத்து காமெடி கலந்த அடல்ட் பேய் படம். குறிப்பிட்ட ரசிகர்களை மனதில் வைத்தே, இப்படத்தை எடுத்துள்ளோம்.

கல்லுாரி மாணவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இப்படத்தில் உண்டு. ஹரஹர மஹாதேவகி படம் யாருக்கு எல்லாம் பிடிக்கவில்லையோ அவர்களுக்கு இந்த படமும் பிடிக்காது.

அந்த படத்தில் டபுள் மீனிங் டயலாக் இருந்திருக்கும். ஆனால் இப்படத்தில் எல்லாவற்றையும் ஓப்பனாவே சொல்லியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்..

Comments