Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்னிந்தியாவில் இதுவரை ரிலிஸான படங்களில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள்

தென்னிந்திய சினிமா தற்போதெல்லாம் பாலிவுட்டிற்கே சவால் விடுகின்றது. அதிலும் பாகுபலிக்கு பிறகு பாலிவுட்டே பயந்து தான் உள்ளது.

இந்த நிலையில் தென்னிந்தியாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ..

  • பாகுபலி 2
  • பாகுபலி
  • எந்திரன்
  • கபாலி
  • மெர்சல்
  • ரங்கஸ்தலம்
  • கைதி No 150
  • தெறி
  • சிவாஜி