Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித் படமில்லை தனுஷின் திருடா திருடி படம் இப்படி ஒரு சாதனையை செய்ததா?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் என்றால் விஜய்-அஜித் தான். அவர்கள் படங்கள் சாதனையை அவர்களே முறியடிப்பார்கள்.

அப்படியிருக்க விஜய்-அஜித் படத்திற்கு கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லையாம். ஆனால் தனுஷின் திருடா திருடி படம் பிரமாண்ட சாதனையை செய்துள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை திருடா திருடி படம் முதலில் ரிலிஸ் செய்த போது குறைந்த தொகைக்கு வாங்கியுள்ளனர்.

பிறகு படம் பிக்கப் ஆனதும் ஒரு ஏரியாவில் படத்தை வாங்க கடும் போட்டி நடக்க, இப்படத்தை ஏலத்திற்கு விட அப்போதே அந்த படத்தை ரூ. 1 கோடிக்கு விற்றார்களாம்.