Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக சிவகார்த்திகேயன், சமந்தா ஒன்றாக இருக்கும் புகைப்படம் லீக்- போட்டோ இதோ

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது சீமாராஜா படம் தயாராகி வருகின்றது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை சமந்தா நடித்து வருகின்றார், படத்தை பொன்ராம் இயக்கி வருகின்றார்.

இந்த படத்திலிருந்து சிவகார்த்திகேயன், சமந்தா இருவரும் ஒன்றாக இருப்பது போல் இதுவரை ஒரு புகைப்படம் கூட வரவில்லை.

ஆனால், இணையத்தில் தற்போது ஒரு புகைப்படம் லீக் ஆகி வைரலாக உலா வருகின்றது. இதோ...

Comments