Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகேஷ் பாபு பட ப்ரோமோஷனுக்கு மட்டும் இவ்வளவு கோடி செலவா ?

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வரும் 20ம் தேதி வெளிவரவிருக்கும் படம் பாரத் அனே நேனு. இப்படத்தில் மகேஷ் பாபு இயக்குனர் கொரட்டால சிவாவுடன் இணைந்துள்ளதால் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் தயாரிப்பாளர் தனைய பட ப்ரோமோஷனுக்கு மட்டும் கிட்டத்தட்ட 3கோடி ரூபாய் செலவு செய்துள்ளாராம்.

ஹைதராபாத் முழுவதும் 300 பதாகைகள் இந்த படத்துக்காக வைத்துள்ளனர் இது வரை எந்த தெலுங்கு படத்துக்கும் இந்த அளவுக்கு செலவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் தனைய, புதிய ஐடியாவுடன் வந்தால் இன்னும் ப்ரோமோஷன் செய்ய முனைப்பில் உள்ளாராம்.