Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Avengers: Infinity War படத்தின் முதல் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனம்- ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

Avengers: Infinity War உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் இந்தியாவில் மட்டுமே 1000 திரையரங்குகளுக்கு மேல் வரவுள்ளது.

எப்படியும் நீண்ட நாள் இருக்கும் அவதார் சாதனையை இப்படம் முறியடிக்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்று பிரபலங்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.

இப்படத்தை பார்த்த அனைவரும் மார்வல் காமிக்ஸின் பெஸ்ட் படங்களில் இதுவும் ஒன்று, அதிலும் மார்வலில் இதுவரை வந்த வில்லன்களில் Thanos தான் பெஸ்ட்.

படத்தில் தோர் சம்மந்தப்பட்ட காமெடி காட்சிகள் செம்ம கலகலப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

படத்தில் இரைச்சல் கொஞ்சம் அதிகம் என்றாலும், படம் மொத்தமாக செம்ம ட்ரீட் தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments