Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படத்திற்காக ஹைதராபாத்தில் போட்டிருக்கும் செட் இத்தனை கோடியா?

நடிகர் அஜித் படங்கள் என்றாலே ஸ்பெஷலாக பேசப்படும். அவர் விவேகம் பட வெற்றியை தொடர்ந்து விசுவாசம் என்ற படம் மீண்டும் சிவாவுடனேயே கூட்டணி அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் சினிமாவில் ஸ்ட்ரைக். தற்போது படத்தின் படப்பிடிப்பும் மே 7ம் தேதியில் இருந்து ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.

தற்போது என்னவென்றால் அங்கு படத்திற்காக போடப்பட்டிருக்கும் செட் செலவு மட்டும் ரூ. 5.2 கோடி என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து 30 நாட்கள் இந்த செட்டில் தான் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். முதற்கட்டத்தில் படத்திற்கான 40% படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டம் போட்டுள்ளனர்.

Comments