Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகயே அதிர வைத்த Avengers: Infinity War முதல் நாள் வசூல், இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா!

உலகம் முழுவதும் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த Avengers: Infinity War படம் நேற்று திரைக்கு வந்தது. ப்ரீமியர் காட்சியில் மட்டுமே இப்படம் ரூ 500 கோடிகளை அள்ளியது.

நேற்று உலகம் முழுவதும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் படத்திற்கு செம்ம வரவேற்பு. இதில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 30 கோடி வரை வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் 1 நாளில் Avengers: Infinity War 200 மில்லியன் டாலர் வசூலை அள்ளியுள்ளது, இந்திய மதிப்பில் ரூ 1300 கோடியை தாண்டும்.

மேலும், இன்றும் நாளையும் விடுமுறை என்பதாலும், கோடை விடுமுறையாக பள்ளிகளுக்கு வேறு விடுமுறை என்பதாலும், இப்படம் இந்தியாவில் ரூ 250 கோடி வரை வசூல் அள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments