Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 62வது படம் பற்றி வந்த கடைசி அப்டேட்- அடுத்து என்ன?

விஜய்-முருகதாஸ் என்றாலே அந்த படம் ஹிட் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம். அதற்கு ஏற்றார் போல் இந்த புதிய பட தகவல்களும் அட்டகாசமாக வந்து கொண்டிருக்கின்றன.

அதிலும் சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் ரசிகர்களுடன் பைக்கில் சென்னையில் வலம் வந்தது இன்னும் ஸ்பெஷல்.

இப்போது படத்தை பற்றி என்ன தகவல் என்றால், இதுவரை படத்திற்கான 50% படப்பிடிப்பு சென்னையில் முடிந்துவிட்டதாம். அடுத்தகட்டமாக படக்குழு என்ன பிளான் செய்துள்ளார்கள் என்ற தகவல் இன்னும் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.