Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 62வது படத்தின் தலைப்பு இதுவா? கசிந்த புதிய தகவல்

விஜய்-முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்தில் உள்ளது.

படம் எப்போது வெளியாகும் பல பட சாதனைகளை படம் முறியடிக்க வேண்டும் என்ற பல கனவுகளோடு ரசிகர்கள் உள்ளனர். கண்டிப்பாக ரசிகர்களின் ஆசையை படத்தின் உருவாக்கம் மூலம் முருகதாஸ் முறியடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தீபாவளி ரிலீஸ் என்பதால் படக்குழு படப்பிடிப்பு வேலைகளில் மும்முரமாக உள்ளனர். இந்த நேரத்தில் விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் படத்திற்கு படக்குழு விவசாயம் என்று பெயரிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.