Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Avengers: Infinity War தலையே சுற்றிப்போகும் வசூல், இத்தனை கோடிகளா, உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?

உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த படம் Avengers: Infinity War. இப்படம் இந்தியாவிலேயே ரூ 250 கோடிகள் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் Avengers: Infinity War நேற்று சீனாவில் ரிலிஸாக அங்கு இந்த படம் முதல் நாளே அதிலும் ப்ரீமியரிலேயே ரூ 250 கோடி வசூல் செய்துவிட்டது.

இப்படம் இந்திய மதிப்பில் இதுநாள் வரை ரூ 8500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் Avengers: Infinity War 14வது இடத்தில் இருக்க, இன்னும் சில தினங்களில் டாப்-5க்குள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments