Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சாதனையை நெருங்க முடியாத அஜித்- ஆதாரத்துடன் விவரம் இதோ

அஜித்-விஜய் தமிழ் சினிமாவில் தூண்கள். இவர்களின் படங்களால் சினிமாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது என்று கூட கூறலாம்.

இவர்களுக்குள் போட்டி இல்லை என்றாலும் அவர்களது ரசிகர்களிடம் பெரிய போரே நடக்கிறது, அது சமூக வலைதளங்களில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

சமீபத்தில் விஜய் நடித்த வெற்றி படமான கில்லி அஜித்தின் விவேகம் இந்த இரு படங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இதில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட படமாக முதல் 5 இடத்தில் கில்லி இடம்பெற விவேகம் சாதனை செய்ய தவறியுள்ளது. இந்த தகவலை BARC இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.