Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

X வீடியோஸை வெளியிடும் கஸ்தூரி!

கஸ்தூரி எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். அந்த வகையில் சமீபத்தில் அரசியலில் இருந்து சினிமா வரை இறங்கி அடிக்கின்றார்.

அதிலும் கஸ்தூரியின் டுவிட்டர் பக்கம் எப்போதும் பரபரப்பு தான், அந்த வகையில் ஒரு சர்ச்சையான படத்தின் ட்ரைலரை கஸ்தூரி நாளை வெளியிடவுள்ளாராம்.

ஆம், கஸ்தூரி நாளை X வீடியோஸ் என்ற படத்தின் ட்ரைலரை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளாராம்.