Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸாக நடக்கிறது விசுவாசம் படப்பிடிப்பு, ஆனால் வேறொரு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் கொண்டாட தினமும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயம் இருக்கிறது. இப்போது அவர்கள் ஒரு விஷயத்துக்காக சமூக வலைதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அதாவது அஜித்தின் கடைசி நடித்த படமான விவேகம் பட டீஸர் வெளியாகி இன்றோடு 1 வருடம் ஆகின்றனவாம். இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் வழக்கம்போல் #1YrOfVivegamTeaserDay என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.