Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் நாள் தமிழகம் முழுவதும் இரும்புத்திரை அதிரடி வசூல்

விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் இரும்புத்திரை. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.

சென்னையில் மட்டுமே இப்படம் ரூ 34 லட்சம் வசூல் செய்துள்ளதாக நாம் கூறியிருந்தோம்.

தற்போது வந்த தகவலின்படி தமிழகம் முழுவதும் இரும்புத்திரை முதல் நாள் ரூ 2 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.