Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோகன்லாலை தொடர்ந்து சூர்யா படத்தில் கமிட்டான பிரபல தெலுங்கு நடிகர்- மாஸ் கூட்டணி

சினிமாவில் பிரபல நடிகர்களுக்கான வெற்றி இயக்குனர் சிலர் இருக்கிறார்கள். விஜய்-முருகதாஸ், அஜித்-சிவா, சூர்யா-கே.வி.ஆனந்த் என இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில் சூர்யா, கே.வி.ஆனந்த் படத்தில் கமிட்டாகி இருப்பது தெரிந்த விஷயம் தான்.

அண்மையில் கூட இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்திருப்பது நமக்கு தெரிய வந்தது. தற்போது என்னவென்றால் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனான அல்லு சிரிஷ் இப்படத்தில் கமிட்டாகியுள்ளாராம்.

இவர் ஏற்கெனவே சூர்யாவில் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.