Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரும்புத்திரை 2 நாள் கொட்டிய வசூல்- விஷால் பெஸ்ட் இது தான்

விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் இரும்புத்திரை. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

விஷாலுக்கும் இப்படத்தின் மூலம் செம்ம பாராட்டு கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் இப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ 5.5 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.

விஷால் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் இரும்புத்திரை படமாக தான் இருக்கும் என கூறப்படுகின்றது.

மேலும், இன்றும் விடுமுறை என்பதால் எப்படியும் ரூ 10 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.